வங்கிகளில் விவசாயிகளும் கல்வி ஞானம் இல்லாதவர்களும் எப்படி தன்னுடைய ஆதார் மற்றும் PAN card ஐ சேர்ப்பது என்று பார்ப்போம் . அதற்கு முன்பாக ஏன் தேவை படுகிறது என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள் . இது விவசாயிகளின் நலனுக்காக சொல்லப்படும் செய்தி . முன்பு கல்வி ஞானம் இல்லாதவர்கள் தன்னுடைய புகைப்படமோ , ஆதார் கார்டோ , PAN கார்டோ எதுவுமே இல்லாமல் வெறும் Passbok கொண்டு மான்யம் வாங்க முடிந்தது . அதில் இருக்கும் சிக்கல் . அப்பொழுது அது வெறும் சில ஆயிரம் ரூபாய் தான் . இப்பொழுது அது லட்ச கணக்கில் என்பதால் , அதில் இருந்து ஏமாற்றுக்காரர்கள் பணம் எடுக்க முடியும் . இதை வங்கிகளே வெகுகாலமாக வேறு ஒரு காரணத்திற்காக செய்து வந்தது . அது என்ன? வரி ஏய்ப்புக்காகவும் சொத்துக்களை மறைப்பதற்காகவும் வேறு பல அரசாங்கம் தடை செய்த தொழிலை செய்து சம்பாதித்த பணத்தை வங்கிகளில் போட்டு வைக்கவும் அது தேவை பட்டது . அது என்ன ஏமாற்று வேலை ? உங்கள் வங்கி கணக்கில் தன்னுடைய PAN Card ஐ இணைத்து விட்டு நீங்கள் தான் அந்த தொழிலை செய்வது போல் அரசாங்கத்துக்கு காட்டுவது . அது எப்படி சாத்தியம் ? ஒரே பெயர் இரு...