வங்கிகளில் விவசாயிகளும் கல்வி ஞானம் இல்லாதவர்களும் எப்படி தன்னுடைய ஆதார் மற்றும் PAN card ஐ சேர்ப்பது என்று பார்ப்போம் . அதற்கு முன்பாக ஏன் தேவை படுகிறது என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள் . இது விவசாயிகளின் நலனுக்காக சொல்லப்படும் செய்தி . முன்பு கல்வி ஞானம் இல்லாதவர்கள் தன்னுடைய புகைப்படமோ , ஆதார் கார்டோ , PAN கார்டோ எதுவுமே இல்லாமல் வெறும் Passbok கொண்டு மான்யம் வாங்க முடிந்தது . அதில் இருக்கும் சிக்கல் . அப்பொழுது அது வெறும் சில ஆயிரம் ரூபாய் தான் . இப்பொழுது அது லட்ச கணக்கில் என்பதால் , அதில் இருந்து ஏமாற்றுக்காரர்கள் பணம் எடுக்க முடியும் . இதை வங்கிகளே வெகுகாலமாக வேறு ஒரு காரணத்திற்காக செய்து வந்தது .
அது என்ன? வரி ஏய்ப்புக்காகவும் சொத்துக்களை மறைப்பதற்காகவும் வேறு பல அரசாங்கம் தடை செய்த தொழிலை செய்து சம்பாதித்த பணத்தை வங்கிகளில் போட்டு வைக்கவும் அது தேவை பட்டது . அது என்ன ஏமாற்று வேலை ? உங்கள் வங்கி கணக்கில் தன்னுடைய PAN Card ஐ இணைத்து விட்டு நீங்கள் தான் அந்த தொழிலை செய்வது போல் அரசாங்கத்துக்கு காட்டுவது . அது எப்படி சாத்தியம் ? ஒரே பெயர் இருந்தால் போதும் வங்கியில் வேலை செய்பவர்களே பணம் வாங்கி கொண்டு இணைத்து விடுவார்கள் . இப்பொழுது அதில் என்ன பிரச்னை என்றால் . அந்த PAN Card ஐ இணைத்து விட்டதால் அவர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணமே எடுக்க முடியும் .
அதற்கு என்ன தீர்வு ? ஒரே தீர்வு தான் . நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள அணைத்து ஆவணங்களையும் இப்பொழுதே சரி பார்க்க வேண்டும் . உடனே வங்கிக்கு போகாதீர்கள் . உங்கள் வீட்டில் இருந்த படியே அந்த அணைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விடலாம் . உங்களிடம் ஆவணங்கள் இல்லையா . அதற்கும் கவலை படாதீர்கள் ஆவணங்கள் தயாராகி விடும் . அதற்கான அரசாணை இப்பொழுது பிறப்பிக்க போகிறேன் . அது வரை உங்கள் அக்கௌன்ட்ட்டில் நான் போடும் பணம் மட்டும் freeze அதாவது யாரும் அதை தொடாத வண்ணம் தடுக்க போகிறேன் . ஆவணங்கள் வீட்டில் இருந்தே ஒப்படைத்த உடன் வங்கியில் இருந்து வழக்கம் போல் பணத்தை எடுத்து கொள்ளலாம்.

Comments
Post a Comment